Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ துணைவேந்தர் பொறுப்பு குழு நியமிக்க கோரிக்கை

துணைவேந்தர் பொறுப்பு குழு நியமிக்க கோரிக்கை

துணைவேந்தர் பொறுப்பு குழு நியமிக்க கோரிக்கை

துணைவேந்தர் பொறுப்பு குழு நியமிக்க கோரிக்கை

ADDED : ஜூன் 28, 2024 02:09 AM


Google News
ஓமலுார், துணைவேந்தர் பொறுப்பு குழுவை நியமிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க அறிக்கை: பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் பதவிக்காலம் இம்மாத ஜூன், 30ல் முடிகிறது. 29, 30 விடுமுறை நாட்கள். ஜூலை, 1 முதல், பல்கலையின், 2024 - 25ம் கல்வி ஆண்டு தொடக்க நாள். அதனால் ஜூன், 28(இன்று) மாலைக்குள் பல்கலை துணைவேந்தர் பொறுப்புக்குழுவை, தமிழக அரசு நியமிக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us