ADDED : ஜூன் 10, 2024 01:57 AM
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவ மழை தீவிரம் அடைந்ததால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்தது. அதற்கேற்ப கடந்த, 3ல் வினாடிக்கு, 77 கன அடியாக இருந்த அணை நீர்வரத்து, 4ல், 89; 6ல், 239; 7ல், 529; 8ல், 853 கன அடி என அதிகரித்தது. ஆனால் நேற்று வினாடிக்கு, 656 கன அடியாக சரிந்தது. அணை நீர்மட்டம், 44.17 அடி, நீர் இருப்பு, 14.33 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 2,100 கனஅடி நீர் குடிநீருக்கு வெளியேற்றப்பட்டது.