ADDED : ஜூலை 29, 2024 01:06 AM
மகுடஞ்சாவடி: அ.புதுார் ஊராட்சியில் செல்லகுட்டிவளவு, ஐயனேரி, மூங்கிலி-காடு, காந்தி நகர், ஐயனேரி காட்டுவளவு உள்ளிட்ட பகுதிகளில், 400க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
அப்பகுதியில் உள்ள, 9 தெருவிளக்குகள் பழுதால், இரு மாதங்க-ளாகவே எரியவில்லை.
இதை பயன்படுத்தி திருடர்கள், ஆடு, கோழிகளை திருடிச்செல்வ-தாக, மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதனால் விளக்குகளை சரிசெய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.