Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பெடரல் வங்கி ஊழியர்கள் தர்ணா

பெடரல் வங்கி ஊழியர்கள் தர்ணா

பெடரல் வங்கி ஊழியர்கள் தர்ணா

பெடரல் வங்கி ஊழியர்கள் தர்ணா

ADDED : ஜூலை 28, 2024 03:32 AM


Google News
சேலம்: சேலம், அழகாபுரத்தில், பெடரல் வங்கி பிராந்திய அலுவலகம் முன் அதன் வங்கி ஊழியர்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர் சங்க தலைவர் விஷால் தாக்கர் தலைமை வகித்தார்.

வங்கி எழுத்தர்கள், துணைநிலை ஊழியர்கள், துாய்மை பணியா-ளர்களின் காலியிடத்தை நிரப்பவும், ஊழியர்களுக்கு எதிரான பழி-வாங்கும் போக்கை கைவிடவும், தற்காலிக, ஒப்பந்த ஊழியர்-களை பணி நிரந்தரப்படுத்தவும் வலியுறுத்தினர். பொதுச்செயலர் சுஜித்ராஜூ, செயலர் சுஜித், சேலம் மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலர் சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us