Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நாளை தி.மு.க., ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலர்கள் அழைப்பு

நாளை தி.மு.க., ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலர்கள் அழைப்பு

நாளை தி.மு.க., ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலர்கள் அழைப்பு

நாளை தி.மு.க., ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலர்கள் அழைப்பு

ADDED : ஜூலை 26, 2024 02:13 AM


Google News
சேலம்: மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, தி.மு.க., சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க, மாவட்ட செயலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க.,வின் சேலம் மாவட்ட செயலர்களான ராஜேந்திரன்(மத்திய), செல்வகணபதி(மேற்கு), சிவ-லிங்கம்(கிழக்கு) ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் பட்ஜெட், ஒட்டுமொத்த நாட்டுக்கான பட்ஜெட்-டாக தெரியவில்லை. பிரதமர் மோடி ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்கு சில மாநிலங்களுக்கு நிதியை தாராளமாக அள்ளிக்-கொடுத்து, நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தமி-ழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கும்படி, இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

தமிழகத்தை வஞ்சித்த, பா.ஜ., மத்திய அரசை கண்டித்து, சேலம், கோட்டை மைதானத்தில் ஜூலை, 27(நாளை) காலை, 9:30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில் சேலம் கிழக்கு, மத்திய, மேற்கு மாவட்ட நிர்வாகிகள், செயற்-குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செய-லர்கள், கிளை செயலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க கேட்டுக்கொள்-கிறோம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us