Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கொட்டகை அகற்றம் மது விற்றவர் கைது

கொட்டகை அகற்றம் மது விற்றவர் கைது

கொட்டகை அகற்றம் மது விற்றவர் கைது

கொட்டகை அகற்றம் மது விற்றவர் கைது

ADDED : ஜூலை 26, 2024 02:14 AM


Google News
வாழப்பாடி: வாழப்பாடி, பேளூர் பிரிவு சாலை அருகே டாஸ்மாக் கடை உள்-ளது.

அதன் அருகே கொட்டகை அமைத்து, அதில் சிறு இடை-வெளி ஏற்படுத்தி, சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்பட்-டன. அங்கு காலை, 6:00 மணி முதலே, விற்பனை சூடுபிடித்து அமோகமாக நடந்து வந்தது. இதுகுறித்து, 'காலைக்கதிர்' நாளி-தழில் செய்தி வெளியானது.இந்நிலையில் சேலம் எஸ்.பி., தனிப்-படை, ஆத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, வாழப்பாடி போலீசார் உள்ளிட்டோர், கொட்ட-கையை அகற்றினர். மேலும் அங்கு மது விற்பனையில் ஈடுபட்டி-ருந்த, வாழப்பாடியை சேர்ந்த சுந்தரம், 34, என்பவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us