/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆறு இடங்களில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம் ஆறு இடங்களில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்
ஆறு இடங்களில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்
ஆறு இடங்களில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்
ஆறு இடங்களில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்
ADDED : ஜூலை 30, 2024 02:46 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை, (31ல்,) ஆறு இடங்களில் நடக்கிறது.
அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில், காரிப்பட்டி, மேட்டுப்-பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம் மக்களுக்கு, மின்னாம்பள்ளி வைஷ்ணவி மகாலில் நடக்கிறது. வீரபாண்டி ஒன்றியத்தில், பெருமாகவுண்டம்பட்டி, வேம்படிதாளம், ஆணை-குட்டப்பட்டி, ஆரிகவுண்டம்பட்டி, மூடுதுறை, பெருமாம்பட்டி மக்களுக்கு நடுவனேரி சண்முக சுந்தரம்பாள் திருமண மண்டபம்.
காடையாமபட்டி ஒன்றியத்தில், பண்ணப்பட்டி, தாராபுரம், பூசா-ரிப்பட்டி, கூ.குட்டப்பட்டி மக்களுக்கு பூசாரிப்பட்டி சீனிவாசா திருமண மண்டபம். தாரமங்கலம் ஒன்றியத்தில், அமரகுந்தி, மல்-லிகுந்தம், மானத்தாள், அரூர்பட்டி மக்களுக்கு அமரகுந்தி கே.ஜி.,திருமண மண்டபம். தலைவாசல் ஒன்றியத்தில், தலை-வாசல், புத்துார், பட்டுத்துறை, ஆரத்தி அக்ரஹாரம், காமக்காப்பா-ளையம் மக்களுக்கு தலைவாசல் குமாரசாமி திருமண மண்டபம்.இடைப்பாடி ஒன்றியத்தில், ஆவணி பேரூர் கீழ் முகம், தாதா-புரம், வேம்பனேரி மக்களுக்கு ஆவணிபேரூர் கீழ்முகம் நடராஜ் மகாலில் முகாம் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட முகாமில் கலந்து கொண்டு, அரசின் சேவைகளை பெற்று பயன்பெறலாம்.