Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வாட்ஸாப்பில் குறை தெரிவிக்க அறிவுரை

வாட்ஸாப்பில் குறை தெரிவிக்க அறிவுரை

வாட்ஸாப்பில் குறை தெரிவிக்க அறிவுரை

வாட்ஸாப்பில் குறை தெரிவிக்க அறிவுரை

ADDED : ஜூலை 28, 2024 03:40 AM


Google News
சேலம்: சேலம் மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத் சிங் அறிக்கை:

மாநகராட்சி மக்கள், தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் தெரி-விக்கலாம். அதேபோல் மாநகராட்சி மைய அலுவலக ஒருங்கி-ணைந்த கட்டுப்பாட்டு அறையை, 0427 - 2777888 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தவிர, 83003 83003 என்ற வாட்ஸாப் எண், commr.salem@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் குறை-களை தெரிவிக்கலாம். குறைகளை ஆய்வு செய்து நிறைவேற்றுவ-தோடு, மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அறிவிக்கும் புது திட்டங்களை மக்களுக்கு தெரிவித்து வளர்ச்சி திட்ட பணிகள் விரைந்து நிறைவேற்றப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us