/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முதல்வர் திறனறி தேர்வு 541 பேர் வரவில்லை முதல்வர் திறனறி தேர்வு 541 பேர் வரவில்லை
முதல்வர் திறனறி தேர்வு 541 பேர் வரவில்லை
முதல்வர் திறனறி தேர்வு 541 பேர் வரவில்லை
முதல்வர் திறனறி தேர்வு 541 பேர் வரவில்லை
ADDED : ஆக 05, 2024 02:12 AM
சேலம், தமிழக முதல்வர் திறனறி தேர்வு, சேலம் மாவட்டத்தில், 25 மேல்நிலைப்பள்ளி மையங்களில் நேற்று நடந்தது.
காலை, 10:00 முதல், 12:00 வரை; மதியம், 2:00 முதல் மாலை, 4:00 மணி வரை என, இரு கட்டமாக தேர்வு நடத்தப்பட்டது. காலையில் கணிதம், மாலையில் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு, தலா, 60 மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடந்தது. பிளஸ் 1 மாணவ, மாணவியர், 5,937 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில், 5,397 பேர் தேர்வு எழுதினர். இது, 90.90 சதவீதம். 354 மாணவர், 187 மாணவியர் என, 541 பேர் வரவில்லை.