/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சோமேஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்கு பூஜை சோமேஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்கு பூஜை
சோமேஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்கு பூஜை
சோமேஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்கு பூஜை
சோமேஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்கு பூஜை
ADDED : ஆக 05, 2024 02:13 AM
சங்ககிரி, சங்ககிரி சோமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம், 12ல் நடந்தது.
தொடர்ந்து மண்டல பூஜை நடந்து வருகிறது. அதன், 23ம் நாளான நேற்று, 108 வலம்புரி சங்குகளை வைத்து சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.