Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 300 சிறப்பு பஸ் இயக்கம்

300 சிறப்பு பஸ் இயக்கம்

300 சிறப்பு பஸ் இயக்கம்

300 சிறப்பு பஸ் இயக்கம்

ADDED : ஜூலை 18, 2024 02:11 AM


Google News
சேலம்: சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், வரும் 21ல் பவுர்ணமி கிரிவலம் மற்றும் வார இறுதி நாட்களையொட்டி, நாளை முதல் (19ல் இருந்து, 22 வரை), 4 நாட்களுக்கு 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்-படுகின்றன. சேலம் புறநகர் பஸ் ஸ்டாண்ட், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்-பரம் ஆகிய பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்-கப்பட உள்ளன.

முன்பதிவு மையம், இணையதளம், புக்கிங் ஆப் வழியாக முன்ப-திவு செய்யப்பட்டு அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களும் இயக்கப்படுகின்றன. எனவே, பயணிகள் அனைவரும் நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும்படி, சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி கேட்டு கொண்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us