Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ புகையிலை விற்பனை; சேலத்தில் இருவர் கைது

புகையிலை விற்பனை; சேலத்தில் இருவர் கைது

புகையிலை விற்பனை; சேலத்தில் இருவர் கைது

புகையிலை விற்பனை; சேலத்தில் இருவர் கைது

ADDED : ஜூலை 02, 2024 07:02 AM


Google News
சேலம், : சேலம் செவ்வாய்பேட்டை கடைகளில், நேற்று போலீசார் சோதனை நடத்தினர்.

பஜார் தெருவில் உள்ள மளிகை கடையில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்-பட்டு, உரிமையாளர் ரமேஷ், 55, என்பவரை கைது செய்தனர். செவ்வாய்பேட்டை அக்ரஹாரம் பகுதியில் புகையிலை பொருட்-களை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர் திலோக்சந்த், 55, என்பவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து, 50 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us