Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை 6 இடங்களில் முகாம்

'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை 6 இடங்களில் முகாம்

'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை 6 இடங்களில் முகாம்

'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை 6 இடங்களில் முகாம்

ADDED : ஜூலை 24, 2024 07:40 AM


Google News
சேலம் : சேலம் மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், நாளை, 6 இடங்களில் நடக்க உள்ளது. அதன்படி அயோத்தியாப்-பட்டணம் ஒன்றியத்தில் சின்னகவுண்டாபுரம், பெரியகவுண்டா-புரம் மக்களுக்கு பெரியகவுண்டாபுரம் குமரன் மகாலில் நடக்க உள்ளது.

அதேபோல் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் ஏர்வாடி வாணியம்-பாடி, வாழகுட்டப்பட்டி, பாரப்பட்டி மக்களுக்கு பாரப்பட்டி ஊராட்சி அலுவலகத்திலும், மேச்சேரி ஒன்றியத்தில் குட்டப்-பட்டி, சாத்தப்பாடி, பானாபுரம், விருதாசம்பட்டி மக்களுக்கு, குட்-டப்பட்டி காந்திஜி சமுதாய கூடத்திலும் முகாம் நடக்கும்.

தாரமங்கலம் ஒன்றியத்தில் பாப்பம்பாடி, பனிக்கனுார், எடை-யப்பட்டி, எலவம்பட்டி மக்களுக்கு சின்னப்பம்பாடி பி.ஆர்.ஏ., திருமண மகால்; தலைவாசல் ஒன்றியத்தில் புளியங்குறிச்சி, இலுப்பநத்தம், வேப்பம்பூண்டி, நாவலுார், வெள்ளையூர் மக்க-ளுக்கு இலுப்பநத்தம் மகாலட்சுமி திருமண மண்டபம்; கொங்க-ணாபுரம் ஒன்றியத்தில் தங்காயூர், குரும்பப்பட்டி மக்களுக்கு மலையனுார் முகில் திருமண மண்டபத்தில் முகாம் நடக்க உள்-ளது. சம்பந்தப்பட்ட கிராம மக்கள், முகாமை பயன்படுத்திக்-கொள்ள, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us