/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆசிரியர் நியமன தேர்வு 1,362 பேர் எழுதினர் ஆசிரியர் நியமன தேர்வு 1,362 பேர் எழுதினர்
ஆசிரியர் நியமன தேர்வு 1,362 பேர் எழுதினர்
ஆசிரியர் நியமன தேர்வு 1,362 பேர் எழுதினர்
ஆசிரியர் நியமன தேர்வு 1,362 பேர் எழுதினர்
ADDED : ஜூலை 22, 2024 07:03 AM
சேலம் : சேலத்தில், இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வு நேற்று நடந்-தது.
4 மையங்களில் நடந்த தேர்வுக்கு, 1,410 பேர் விண்ணப்பித்-திருந்தனர். காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வு அறைக்கு, 9:30 மணிக்கு அனுமதிக்கப்-பட்டனர். அவர்கள் மின்னணு சாதனங்கள் எடுத்துச்செல்ல அனு-மதிக்கப்படவில்லை. விண்ணப்பித்தவர்களில், 1,362 பேர் தேர்வை எழுதினர். 48 பேர் வரவில்லை என, கல்வித்துறை அதி-காரிகள் தெரிவித்தனர்.