கொடி கம்பம் அகற்றஅமைச்சர் அறிவுரை
கொடி கம்பம் அகற்றஅமைச்சர் அறிவுரை
கொடி கம்பம் அகற்றஅமைச்சர் அறிவுரை
ADDED : மார் 21, 2025 01:46 AM
கொடி கம்பம் அகற்றஅமைச்சர் அறிவுரை
சேலம்:தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்ட செயலர், அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை:மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், அவரவர் பகுதிகளில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான பொது இடங்களில் வைத்துள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்ற வேண்டும். அதன் விபரத்தை வரும், 28க்குள் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.