ADDED : ஜூலை 30, 2024 02:53 AM
ஆத்துார்: ஆத்துார், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் இலவச சீரு-டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில், தொழிற்கூட்டுறவு அலுவலர் விஜயன், 100க்கும் மேற்-பட்ட மாணவிகளுக்கு, இலவச சீருடைகளை வழங்கினார். ஆசி-ரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.