/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மைசூரு--ராமநாதபுரம் ரயிலுக்கு வரவேற்பு மைசூரு--ராமநாதபுரம் ரயிலுக்கு வரவேற்பு
மைசூரு--ராமநாதபுரம் ரயிலுக்கு வரவேற்பு
மைசூரு--ராமநாதபுரம் ரயிலுக்கு வரவேற்பு
மைசூரு--ராமநாதபுரம் ரயிலுக்கு வரவேற்பு
ADDED : செப் 17, 2025 12:39 AM
ராமநாதபுரம் : தாசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மைசூருவில் இருந்து ராமநாதபுரத்திற்கு செப்.,15 முதல் நவ.,27 வரை வாராந் தோறும் சிறப்பு ரயில் (எண் 06237) இயக்கப்படுகிறது.
இந்நிலையில் ராமநாதபுரத்திற்கு நேற்று காலை 10:00 மணிக்கு வந்த சிறப்பு ரயிலை ராமேஸ்வர பிராந்திய ரயில் பயணிகள் சங்கத்தினர் வரவேற்ற னர்.சங்கத்தின் துணைத் தலைவர் வினோத் குமார் முத்துராமலிங்கம், பொருளாளர் சிவபிரகாஷ் லோகோ பைலட்களுக்கு இனிப்பு வழங்கி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து ராமநாதபுரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மதியம் 3:10 மணிக்கு புறப்பட்டு மைசூரு சென்றது.