ADDED : பிப் 10, 2024 04:31 AM
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தமுடையர் கோயில்களில் தை மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.