ADDED : ஜன 03, 2024 05:57 AM
தொண்டி: தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன் கோயிலில் மார்கழி சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
வள்ளி, தெய்வானையுடன் முருகன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து நடந்த தீபாராதனையில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.