Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரயில் மோதி பயணி  பலி

ரயில் மோதி பயணி  பலி

ரயில் மோதி பயணி  பலி

ரயில் மோதி பயணி  பலி

ADDED : செப் 20, 2025 03:48 AM


Google News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தெற்கு மேதலோடையை சேர்ந்தவர் சாந்தகுமார் 37.உடல் நலக்குறைவால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். நேற்று காலை ராமநாதபுரம் ரயில் நிலைத்திற்கு வந்தவர் ராமேஸ்வரம் - மதுரை சென்ற ரயில் மோதி சக்கரத்தில்தலை துண்டிக்கப்பட்டு இறந்தார்.

ரயில்வே போலீசார் தற்கொலையா அல்லது தண்டவாளத்தை கடக்கமுயன்ற போது ரயில் மோதி இறந்தாரா என விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us