/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி கபடி போட்டி நடத்தி பரிசளிப்பு ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி கபடி போட்டி நடத்தி பரிசளிப்பு
ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி கபடி போட்டி நடத்தி பரிசளிப்பு
ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி கபடி போட்டி நடத்தி பரிசளிப்பு
ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி கபடி போட்டி நடத்தி பரிசளிப்பு
ADDED : ஜூன் 04, 2025 11:36 PM
சிக்கல்: பஹல்காம் வெற்றியில் இந்திய ராணுவம் மற்றும் பிரதமர் மோடியின் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையில் கடலாடி கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் கிராமிய கபடி போட்டி நடந்தது.
கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முரளிதரன், மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் முருகேசன், தரவு தொடர்பு துறை மேலாளர் கோத்திராஜ், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் சூரிய பிரபாகரன், கருப்புசாமி கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.