/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/என்.கே.சி., பில்டர்ஸ் அலுவலகம் திறப்பு விழாஎன்.கே.சி., பில்டர்ஸ் அலுவலகம் திறப்பு விழா
என்.கே.சி., பில்டர்ஸ் அலுவலகம் திறப்பு விழா
என்.கே.சி., பில்டர்ஸ் அலுவலகம் திறப்பு விழா
என்.கே.சி., பில்டர்ஸ் அலுவலகம் திறப்பு விழா
ADDED : ஜன 25, 2024 05:06 AM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் சன்னதி தெருவில் என்.கே.சி. பில்டர்ஸ் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா அலுவலகத்தை திறந்து வைத்தார். உரிமையாளர் இந்திரா கிருபானந்தம் குத்து விளக்கேற்றினார். உரிமையாளர்கள்சந்திரசூடன், பூர்ணிமா வரவேற்றனர். ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., கோபால், ஆர்.கே.எஸ்.ஆர்., கன்சல்டன்சி ராமசாமி, ஆர்.கே.டி., பில்டிங் மெட்டீரியல்ஸ் தங்கம், ஆப்டிகல் பேலஸ் பாஷா, சஜன்சா, மெஹர் ஹார்டுவேர்ஸ் முகமது யாசிர், தீன் ஹார்டுவேர்ஸ் ஷர்புதீன், எஸ்.கே.சோலார் உரிமையாளர் சதீஷ்குமார், ஆனந்தம் உரிமையாளர் வடிவேல், டாக்டர் பரணிகுமார், ராமநாதபுரம் நகராட்சி துணைத் தலைவர் பிரவீன் தங்கம் பங்கேற்றனர். என்.கே.சி. பில்டர்ஸ் உரிமையாளர் மதிசூடன் நன்றி கூறினார்.