ADDED : செப் 11, 2025 10:49 PM
திருவடானை; திருவாடானை அருகே ஆக்களூர் நயினாவயல் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
முன்னதாக யாகசாலை பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சி நடந்தது.