ADDED : பிப் 10, 2024 04:31 AM
ஆர்.எஸ்.மங்கலம்: அளுந்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியை ஜோதி தலைமையில் நடந்தது.
உதவி ஆசிரியை சாந்தி முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொழிலதிபர்கள் சசிக்குமார், அப்பாஸ், அயூப்கான், ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.