Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருவாடானை கோயிலில் இன்று கொடியேற்றம் 

திருவாடானை கோயிலில் இன்று கொடியேற்றம் 

திருவாடானை கோயிலில் இன்று கொடியேற்றம் 

திருவாடானை கோயிலில் இன்று கொடியேற்றம் 

ADDED : மே 30, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா இன்று(மே 31) காலை 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவை முன்னிட்டு கோயில் முன்புள்ள ராஜகோபுரம் மற்றும் கோயில் பிரகாரங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நான்கு வீதிகளிலும் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 8 மாலை 3:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us