Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நாளை விவசாயிகள்குறைதீர் கூட்டம்

நாளை விவசாயிகள்குறைதீர் கூட்டம்

நாளை விவசாயிகள்குறைதீர் கூட்டம்

நாளை விவசாயிகள்குறைதீர் கூட்டம்

ADDED : ஜூன் 26, 2025 01:00 AM


Google News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை(ஜூன் 27)காலை 10:30 மணிக்கு நடக்கிறது.

இதில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும். விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us