/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மின்னணு ஓட்டு இயந்திர கிடங்கில் கலெக்டர் ஆய்வுமின்னணு ஓட்டு இயந்திர கிடங்கில் கலெக்டர் ஆய்வு
மின்னணு ஓட்டு இயந்திர கிடங்கில் கலெக்டர் ஆய்வு
மின்னணு ஓட்டு இயந்திர கிடங்கில் கலெக்டர் ஆய்வு
மின்னணு ஓட்டு இயந்திர கிடங்கில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜன 30, 2024 11:11 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளஇந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு ஓட்டுப்பதிவுஇயந்திரக் கிடங்கை கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வுசெய்தார்.
கிடங்கு வளாகத்தில் உள்ள ராமநாதபுரம், முதுகுளத்துார், திருவாடனை, பரமக்குடி (தனி) ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையைஅங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிபிரமுகர்களுடன் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வுசெய்தார்.
வேளாண் வணிக ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் அலுவலக வளாகத்தில் ஓட்டுப்பதிவுஇயந்திரங்கள் கலெக்டர் ஆய்வு செய்தார்.தாசில்தார்கள் ராமநாதபுரம் ஸ்ரீதரன் மாணிக்கம்,தேர்தல் பிரிவு முருகேசன் பங்கேற்றனர்.