ADDED : ஜன 30, 2024 11:31 PM
தேவிபட்டினம் : தேவிபட்டினம் கடற்கரை போலீஸ்ஸ்டேஷனில் ராமநாதபுரம் கடலோர காவல் குழும எஸ்.பி., ஹரிஹரன் பிரசாத் தலைமையில் போலீசார் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
ஏ.டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், மரைன் எஸ்.ஐ., அய்யனார் உட்பட போலீசார் கலந்து கொண்டனர்.