ADDED : ஜூன் 03, 2024 02:57 AM
பரமக்குடி: பரமக்குடி அருகே நெல்மடூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசங்கர் 40.
இவர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்கு வாகனத்தை பார்த்திபனுார்- கமுதி ரோட்டில் தனது கடை முன்பு நிறுத்தி உள்ளார்.
மே 31 இரவு வாகனத்தை நிறுத்தி மறுநாள் காலையில் பார்த்த போது காணாமல் போனது. வாகனத்தை திருடிய மர்ம நபர்களை பார்த்திபனுார் போலீசார் தேடுகின்றனர்.