/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 62 பேருக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு 62 பேருக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு
62 பேருக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு
62 பேருக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு
62 பேருக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு
ADDED : ஜூன் 08, 2024 05:26 AM
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் மாவட்டத்தில் 25 ஆண்டுகளாக ஏட்டுகளாக பணிபுரிந்து வரும் 62 பேருக்கு சிறப்பு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கி டி.ஐ.ஜி., துரை உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் 25 ஆண்டுகளாக எந்த தண்டனையும் இல்லாமல் பணிபுரிந்த 62 பேருக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை ராமநாதபுரம் டி.ஐ.ஜி., துரை வெளியிட்டுள்ளார். இதன் படி 62 பேரும் எஸ்.எஸ்.ஐ., க்களாக பணிபுரியவுள்ளனர்.