/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்க ஜூன் 21ல் சிறப்பு முகாம் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்க ஜூன் 21ல் சிறப்பு முகாம்
திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்க ஜூன் 21ல் சிறப்பு முகாம்
திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்க ஜூன் 21ல் சிறப்பு முகாம்
திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்க ஜூன் 21ல் சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 03, 2024 02:45 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஜூன் 21ல் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை பெற்று வழங்குவதற்கு தொண்டு நிறுவனம் ஒருங்கிணைப்பு மைய உறுப்பினர்கள், திருநங்கைகளின் மாவட்ட சங்க தலைவர்கள் மற்றும் பதிவு பெறாத அனைத்து திருநங்கைள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.