Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மீனவர் நலவாரிய உறுப்பினராக  ஜூலை 8 முதல் சிறப்பு முகாம்

மீனவர் நலவாரிய உறுப்பினராக  ஜூலை 8 முதல் சிறப்பு முகாம்

மீனவர் நலவாரிய உறுப்பினராக  ஜூலை 8 முதல் சிறப்பு முகாம்

மீனவர் நலவாரிய உறுப்பினராக  ஜூலை 8 முதல் சிறப்பு முகாம்

ADDED : ஜூலை 01, 2024 10:27 PM


Google News
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை கடலோர மீனவர் கிராமங்களில் ஜூலை 8 முதல் 12 வரை நடக்கிறது.

மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் அதனைச் சார்ந்ததொழில் செய்யும் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் மீனவர் மகளிர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள அனைவரும் தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம்.

இதற்கான சிறப்பு முகாம் ஜூலை 8 முதல் 12 வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மீனவ கிராமங்களில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் மீனவர் கிராம சாகர்மித்ரா மற்றும் தொடர்புடைய மீனவர் நலத்துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us