ADDED : ஜூன் 07, 2024 11:04 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே கூரியூர் கிராமத்தில் உள்ள ஊருணியில் இறந்து ஒருவர் மிதந்தார்.
உடலை மீட்டு ராமநாதபுரம் டவுன் போலீசார் விசாரித்தனர். இதில் கூரியூர் கிருஷ்ணன் மகன் தமிழ்மணி 29, என தெரிய வந்தது. அவரது இறப்பு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.