Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குரூப்-4 மாதிரி தேர்வு

குரூப்-4 மாதிரி தேர்வு

குரூப்-4 மாதிரி தேர்வு

குரூப்-4 மாதிரி தேர்வு

ADDED : ஜூன் 06, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம், : ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் டி-பிளாக் மாவட்ட மைய நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 மாதிரி தேர்வு நடந்தது.

80 மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட நுாலக அலுவலர் இளங்கோ, சிவராஜவேல் பயிற்சி நிறுவனம் மையம் சரவணன், நுாலகர் அற்புத ஞான ருக்மணி மற்றும் நுாலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us