ADDED : ஜூலை 19, 2024 11:58 PM

திருவாடானை : திருவாடானை தென்கிழக்கு முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் ஜூலை 7 ல் நடந்தது.
11ம் நாள் மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கபட்ட தேரில் அம்மன் ஊர்வலம், பூ தட்டு ஊர்வலம் நடந்தது. பெண்கள் பூக்கள் நிரம்பிய தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது.