ADDED : ஜூலை 05, 2024 04:29 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சாலைத்தெருவில் டார்லிங் எலக்ட்ரானிக்ஸ், மொபைல்ஸ் அண்டு பர்னிச்சர் ேஷாரூம் 140வது கிளை திறப்பு விழா நடந்தது.
கட்டட உரிமையாளர் ரபி அகமது நாதிரா புதிய ேஷாரூமை திறந்து வைத்தார். நிர்வாக இயக்குனர் நவீன், இயக்குனர்கள் ஜேம்ஸ், அஜித்குமார், நிர்வாகி ஆண்டனி ஜேம்ஸ் ஆகியோர் வரவேற்றனர்.
ராமநாதபுரம் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், கனகமணி மருத்துவமனை டாக்டர்கள் அரவிந்த்ராஜ், மதுரம், ஷப்ரா குரூப் காபத்துல்லா ஆகியோர் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்.
கட்டட உரிமையாளர்கள் காதர் மரைக்காயர், அஸ்வக் அகமது, தொழிலதிபர் ஹாஜி அபுதாகிர், ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் இந்திராமேரி பங்கேற்றனர்.