/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மத்திய அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம் மத்திய அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 28, 2024 04:31 AM

ராமநாதபுரம் : -மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜோதி பாலன், சரவணகாந்தி முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் ஆனந்தகுமார், கிருஷ்ணராஜ், பாலகிருஷ்ணன், கணேசன், மாவட்ட நிர்வாகிகள் ராஜா ராம் பாண்டியன், துல்கிப்கான், கோபால், கோதண்டராமன், இப்ராஹிம், வட்டார தலைவர்கள் சேகர், கந்தசாமி, சுப்பிரமணியன், நகர் தலைவர் கோபி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.