/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மிருக வதை தடுப்புச் சங்கம் உறுப்பினராகலாம் மிருக வதை தடுப்புச் சங்கம் உறுப்பினராகலாம்
மிருக வதை தடுப்புச் சங்கம் உறுப்பினராகலாம்
மிருக வதை தடுப்புச் சங்கம் உறுப்பினராகலாம்
மிருக வதை தடுப்புச் சங்கம் உறுப்பினராகலாம்
ADDED : ஜூலை 05, 2024 10:51 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் வழிகாட்டுதலின்படி மிருக வதை தடுப்புச் சங்கம் மே 30ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சங்கத்தில் உறுப்பினராக விருப்பமுள்ளவர்கள் கால்நடை மருந்தகம், கால்நடை மருத்துவமனை மற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று, பூர்த்தி செய்து உரிய அடையாள ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.