/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆந்திரா நாவல் பழம் கீழக்கரையில் விற்பனை ஆந்திரா நாவல் பழம் கீழக்கரையில் விற்பனை
ஆந்திரா நாவல் பழம் கீழக்கரையில் விற்பனை
ஆந்திரா நாவல் பழம் கீழக்கரையில் விற்பனை
ஆந்திரா நாவல் பழம் கீழக்கரையில் விற்பனை
ADDED : ஜூன் 04, 2024 05:56 AM

கீழக்கரை : ஆந்திர மாநிலத்தில் தற்பொழுது நாவல் பழம் சீசன் நிலவுவதால் அங்குஇருந்து வரும் பழங்கள் கீழக்கரை பகுதிகளில் விற்கின்றனர்.
வியாபாரி விக்னேஷ் கூறியதாவது:
ஆந்திர நாவல் பழம் கிலோ ரூ.300க்கு விற்கிறோம். இவ்வகை நாவல் பழங்கள் அதிக இனிப்பு சுவை கொண்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நாவல் பழங்களை போல இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டதாக இல்லை.
எனவே சீசன் காலங்களில் விற்கக்கூடிய பழங்களை விற்பனை செய்கிறோம். மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர் என்றார்.