ADDED : ஜூன் 06, 2024 01:04 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே வழுதுார் கிராமத்தை சேர்ந்த தவசி மனைவி பேச்சிமுத்தம்மாள், 110. இவர் 1914ல் பிறந்தார். கூலி வேலை செய்தவர் நாட்டுபுற பாடல்கள் பாடியும், கதை சொல்லியும் மக்களை மகிழ்வித்தார்.
நான்கு தலைமுறை கடந்து வாழ்ந்த பேச்சிமுத்தம்மாள் நேற்று முன்தினம் வயது முதிர்வால் இறந்தார். அவருக்கு வழுதுார் மட்டுமின்றி சுற்று வட்டார கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.