/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பிளஸ் 2 கணிதம், விலங்கியல் தேர்வில் 212 பேர் ஆப்சென்ட் பிளஸ் 2 கணிதம், விலங்கியல் தேர்வில் 212 பேர் ஆப்சென்ட்
பிளஸ் 2 கணிதம், விலங்கியல் தேர்வில் 212 பேர் ஆப்சென்ட்
பிளஸ் 2 கணிதம், விலங்கியல் தேர்வில் 212 பேர் ஆப்சென்ட்
பிளஸ் 2 கணிதம், விலங்கியல் தேர்வில் 212 பேர் ஆப்சென்ட்
ADDED : மார் 12, 2025 01:11 AM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கணிதம், விலங்கியல் பாடங்களில் 212 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மார்ச் 3ல் துவங்கி 25 வரை நடக்கிறது. மாவட்டத்தில் 160 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் எழுதுகின்றனர். இதில், கணிதம், விலங்கியல் பாடத்தில் 12,949 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 141 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். நேற்று 64 மையங்களில் நடந்த கணிதம், விலங்கியல் தேர்வில் 194 மாணவர்கள், தனித்தேர்வாளர்கள் 18பேர் என 212 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.