/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மாணவர்களின் யோகா சாதனை புத்தகத்தில் பதிவு மாணவர்களின் யோகா சாதனை புத்தகத்தில் பதிவு
மாணவர்களின் யோகா சாதனை புத்தகத்தில் பதிவு
மாணவர்களின் யோகா சாதனை புத்தகத்தில் பதிவு
மாணவர்களின் யோகா சாதனை புத்தகத்தில் பதிவு
ADDED : ஜூன் 16, 2025 08:14 PM
ஊட்டி; ஊட்டி ரெக்ஸ் பள்ளியில் பயிலும், 12 மாணவிகள், 3 மாணவர்கள் கடந்த மார்ச் மாதம் பள்ளியில், 20 நிமிடம் மிதக்கும் அகர்னா தனுராசனா ( வான் வழி யோகா) நிகழ்த்தினர். இதன் வீடியோவை சாதனைகளை பதிவு செய்யும் அமைப்பான ஆசிய சாதனை புத்தக அமைப்பு அனுப்பினர்.
அந்த அமைப்பிலிருந்து ஆசிய சாதனை புத்தகத்தில் தாங்கள் நிகழ்த்திய வான் வழி யோகாவுக்கு அங்கீகாரம் வழங்கியது. மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா , பள்ளி முதல்வர் கிரிஸ்டோபர் லாரன்ஸ், ஆசிரியை இதயா ஆகியோர் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தி பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினர். யோகா ஆசிரியர் ஆண்டனி உட்பட பலர் பங்கேற்றனர்.