/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தென் மாநில தேயிலை ஏலத்தில் ரூ.39.59 கோடி வருவாய் விற்பனை, விலையில் சரிவு தென் மாநில தேயிலை ஏலத்தில் ரூ.39.59 கோடி வருவாய் விற்பனை, விலையில் சரிவு
தென் மாநில தேயிலை ஏலத்தில் ரூ.39.59 கோடி வருவாய் விற்பனை, விலையில் சரிவு
தென் மாநில தேயிலை ஏலத்தில் ரூ.39.59 கோடி வருவாய் விற்பனை, விலையில் சரிவு
தென் மாநில தேயிலை ஏலத்தில் ரூ.39.59 கோடி வருவாய் விற்பனை, விலையில் சரிவு

6.14 லட்சம் கிலோ தேக்கம்
மாவட்ட கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள், 'டீசர்வ்' மையத்தில் ஏலம் விடப்பட்டது. பொதுவாக ஒன்றரை லட்சத்திற்கு குறைவாக வரும் தேயிலை துாள், 'இந்த முறை, இதுவரை இல்லாத வகையில், 7.40 லட்சம் கிலோ,' என, அதிகபட்சமாக வந்தது. இருந்த போதிலும், 1.26 லட்சம் கிலோ என்ற அளவில், 17.09 சதவீதம் மட்டுமே விற்பனையாகி, 6.14 லட்சம் கிலோ தேக்கம் அடைந்தது. சராசரி விலை,91.22 ரூபாயாக இருந்தது; கிலோவிற்கு ஒரு ரூபாய் உயர்ந்தது. 1.15 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. 58 லட்சம் ரூபாய் மொத்த வருவாய் குறைந்தது.
கோவை, கொச்சி ஏலம்
கோவை ஏல மையத்தில் நடந்த ஏலத்தில், 5.40 லட்சம் கிலோ வந்ததில், 4.32 லட்சம் கிலோ என 80.10 சதவீதம் விற்பனையானது. சராசரி விலை, 125.82 ரூபாய் என இருந்தது. கிலோவிற்கு ஒரு ரூபாய் குறைத்து விற்பனை செய்த நிலையில், 5.44 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. 44 லட்சம் ரூபாய் மொத்த வருவாய் உயர்ந்தது.