/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தேர்வில் அதிக மதிப்பெண்: மாணவர்களுக்கு பரிசு தேர்வில் அதிக மதிப்பெண்: மாணவர்களுக்கு பரிசு
தேர்வில் அதிக மதிப்பெண்: மாணவர்களுக்கு பரிசு
தேர்வில் அதிக மதிப்பெண்: மாணவர்களுக்கு பரிசு
தேர்வில் அதிக மதிப்பெண்: மாணவர்களுக்கு பரிசு
ADDED : செப் 22, 2025 10:05 PM
குன்னுார்:
அருவங்காடு ஈழுவா-- தீயா நல சங்க, 2ம் ஆண்டு விழா நடந்தது.
குன்னுார், ஊட்டி, கோத்தகிரி பகுதியில் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். அருவங்காடு தலைவர் ரத்தீஷ் வரவேற்றார். செயலாளர்கள் மணிகண்டன் (ஊட்டி), சீனிவாசன் (கோத்தகிரி), ராஜன் (குன்னுார்), ஊட்டி பொருளாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். 10ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் கிடைக்க அனைவரும் ஒன்றிணைய வலியுறுத்தப்பட்டது.
கிருஷ்ணன், செந்தில், சிவகுமார், ரமேஷ், ரஞ்சித், சிவா உட்பட பலர் பங்கேற்றனர் அருவங்காடு செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.