/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வனத்தை ஒட்டிய கிராமங்களில் தொடரும் மனித - விலங்கு மோதல்! தீர்வு கிடைக்காமல் அச்சத்தில் வாழும் மக்கள்வனத்தை ஒட்டிய கிராமங்களில் தொடரும் மனித - விலங்கு மோதல்! தீர்வு கிடைக்காமல் அச்சத்தில் வாழும் மக்கள்
வனத்தை ஒட்டிய கிராமங்களில் தொடரும் மனித - விலங்கு மோதல்! தீர்வு கிடைக்காமல் அச்சத்தில் வாழும் மக்கள்
வனத்தை ஒட்டிய கிராமங்களில் தொடரும் மனித - விலங்கு மோதல்! தீர்வு கிடைக்காமல் அச்சத்தில் வாழும் மக்கள்
வனத்தை ஒட்டிய கிராமங்களில் தொடரும் மனித - விலங்கு மோதல்! தீர்வு கிடைக்காமல் அச்சத்தில் வாழும் மக்கள்
சுருங்கிய விலங்குகளின் வாழ்விடங்கள்
இதனால், வன விலங்குகளின் வாழ்விடங்கள் சுருங்கி அவைகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக குடியிருப்புகளை நோக்கி வர துவங்கின. குடியிருப்புகளை ஒட்டிய தேயிலை தோட்டங்கள், சிறு புதர்களுக்கு தஞ்சம் அடையும் விலங்குகள், அவைகளுக்கு எளிதாக வளர்ப்பு கால்நடைகள் உணவாக கிடைப்பதால், அதே பகுதியை தங்கள் வாழ்விடமாக மாற்றி கொண்டன. இதனால், மக்கள் நாள்தோறும் அச்சப்பட்டு வாழ வேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டுள்ளது.
கள பணியாளர் ஆலோசனையும் முக்கியம்
இனிவரும் நாட்களில், இத்தகைய துயரங்களை தவிர்க்கும் வகையில், குடியிருப்பு பகுதிகளில், மனிதரை தாக்கும் வன விலங்கு நடமாட்டம் அறிந்தவுடன், அப்பகுதியை முழுமையாக அறிந்த, கீழ்மட்ட வன ஊழியர்கள்; வேட்டை தடுப்பு காவலர்களின் ஆலோசனைகளையும், உள்ளூர் மக்களின் கருத்துகளையும் வனத்துறை அதிகாரிகள் கேட்க வேண்டும். அதன்பின் உடனடியாக வன குழுவினர் நடவடிக்கை எடுத்தால், குறிப்பிட்ட விலங்குகளை விரைவில் பிடிக்க முடியும்.