/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இந்து முன்னணி ராமகோபாலன் பிறந்த நாள் விழா இந்து முன்னணி ராமகோபாலன் பிறந்த நாள் விழா
இந்து முன்னணி ராமகோபாலன் பிறந்த நாள் விழா
இந்து முன்னணி ராமகோபாலன் பிறந்த நாள் விழா
இந்து முன்னணி ராமகோபாலன் பிறந்த நாள் விழா
ADDED : செப் 22, 2025 10:04 PM

கூடலுார்:
கூடலுாரில் இந்து முன்னணி சார்பில், அமைப்பின் நிறுவன தலைவர் ராமகோபாலன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் பிறந்தநாள் விழா, கொண்டாடப்பட்டது.
அங்கு வைக்கப்பட்ட அவரின் படத்துக்கு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தினேஷ் மற்றும் நிர்வாகிகள் மலர் துாவி வணங்கினர்.
பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கூடலுார் அரசு மருத்துவமனையில் நடந்த ரத்த தானம் நிகழ்ச்சியில், நிர்வாகிகள் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர்.