/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பாதாள சாக்கடை திட்டத்துக்கு...மீண்டும் எதிர்பார்ப்பு! கன்டோன்மென்ட் வாரியத்தில் இழுபறிபாதாள சாக்கடை திட்டத்துக்கு...மீண்டும் எதிர்பார்ப்பு! கன்டோன்மென்ட் வாரியத்தில் இழுபறி
பாதாள சாக்கடை திட்டத்துக்கு...மீண்டும் எதிர்பார்ப்பு! கன்டோன்மென்ட் வாரியத்தில் இழுபறி
பாதாள சாக்கடை திட்டத்துக்கு...மீண்டும் எதிர்பார்ப்பு! கன்டோன்மென்ட் வாரியத்தில் இழுபறி
பாதாள சாக்கடை திட்டத்துக்கு...மீண்டும் எதிர்பார்ப்பு! கன்டோன்மென்ட் வாரியத்தில் இழுபறி

உத்தரவாதம் ரத்து
இதனால், ஒப்பந்த நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. எனினும், நீதிமன்ற உத்தரவுக்கு பின்பு, 2022ம் ஆண்டு செப்.,ல் நிறுவனத்தின், 2.7 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதம் ரத்து செய்யப்பட்டது. இதனால், கன்டோன்மென்ட் வாரியத்தில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தோல்விக்கு யார் காரணம்
கன்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணை தலைவர் வினோத்குமார் கூறுகையில், ''கடந்த 2013ம் ஆண்டு வாரிய கூட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம், கேட்டில் பவுண்டில் துவங்கப்பட்டது. குடியிருப்பு அருகில் வேண்டாம் என மக்கள் தெரிவித்ததால் அங்கு நிறுத்தப்பட்டது. பிருந்தாவன் அருகில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மறு திட்டத்துக்கு பரிந்துரை
கன்டோன்மென்ட் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற, பல இடங்களிலும் தடுப்பு சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளன. சாலைகள் தோண்டப்பட்டன. முறையாக பணிகளை மேற்கொள்ளாத நிறுவனத்திற்கு 'நோட்டீஸ்' அளித்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.


