/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பந்தலுாரில் கஞ்சா விற்பனை; இளைஞர் கைது பந்தலுாரில் கஞ்சா விற்பனை; இளைஞர் கைது
பந்தலுாரில் கஞ்சா விற்பனை; இளைஞர் கைது
பந்தலுாரில் கஞ்சா விற்பனை; இளைஞர் கைது
பந்தலுாரில் கஞ்சா விற்பனை; இளைஞர் கைது
UPDATED : ஜூன் 05, 2024 07:15 AM
ADDED : ஜூன் 05, 2024 12:55 AM

பந்தலுார்;பந்தலுார் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பந்தலூர் அருகே தொண்டியாளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்,22. இவர் தற்போது குந்தலாடி பகுதியில் தங்கி உள்ளார்.
கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, குந்தலாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில்லறை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து, நெலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர், இந்த இளைஞரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணை நடந்து வருகிறது.