Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இ--பாஸ் சோதனைக்கு செல்லும் பள்ளி உதவியாளர்கள்

இ--பாஸ் சோதனைக்கு செல்லும் பள்ளி உதவியாளர்கள்

இ--பாஸ் சோதனைக்கு செல்லும் பள்ளி உதவியாளர்கள்

இ--பாஸ் சோதனைக்கு செல்லும் பள்ளி உதவியாளர்கள்

ADDED : ஜூன் 15, 2024 12:31 AM


Google News
குன்னூர்;நீலகிரி கல்லார் சோதனை சாவடிக்கு இ--பாஸ் ஆய்வுக்காக பள்ளிகளில் பணியாற்றும் உதவியாளர்கள் மற்றும் லைப்ரரியன்களை அனுப்புவதால் பள்ளி பணிகள் பாதிக்கப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் கல்லார் சோதனை சாவடி உட்பட சோதனை சாவடிகளில் இ-பாஸ் ஆய்வு பணிகளுக்காக பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளில் பணியாற்றும் உதவியாளர்கள், லைப்ரரியன்களை இ-பாஸ் ஆய்வுக்காக கல்லார் சோதனை சாவடி மையத்திற்கு அனுப்புகின்றனர். இதனால், பள்ளி பணிகள் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us