/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நாளை ஓட்டு எண்ணிக்கை 23 சுற்றுகள் முடிந்தால் 'ரிசல்ட்' நாளை ஓட்டு எண்ணிக்கை 23 சுற்றுகள் முடிந்தால் 'ரிசல்ட்'
நாளை ஓட்டு எண்ணிக்கை 23 சுற்றுகள் முடிந்தால் 'ரிசல்ட்'
நாளை ஓட்டு எண்ணிக்கை 23 சுற்றுகள் முடிந்தால் 'ரிசல்ட்'
நாளை ஓட்டு எண்ணிக்கை 23 சுற்றுகள் முடிந்தால் 'ரிசல்ட்'
84 டேபிள்கள் 23 சுற்று
ஒரு சட்டசபை தொகுதிக்கு, 14 டேபிள்கள் வீதம், மொத்தம், 84 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் ஓட்டுகள் எண்ணுவதற்காக கூடுதலாக, 7 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன. 107 பவானிசாகர்-(தனி) தொகுதி - 22 சுற்று; 108 ஊட்டி தொகுதி - 18 சுற்று; 109 கூடலுார் (தனி) தொகுதி - 16 சுற்று; 110 குன்னுார் தொகுதி - 17 சுற்று; 111 மேட்டுப்பாளையம் தொகுதி - 23 சுற்று; 112 அவிநாசி (தனி) தொகுதி - 23 சுற்றுகளில் ஓட்டு எண்ணப்படுகிறது. ஓட்டு எண்ணும் பணியில், 350 ஓட்டு எண்ணும் அலுவலர்கள், 120 நுண்பார்வையாளர்கள் ஈடுபடுகின்றனர்.
குலுக்கல் முறையில் தேர்வு
ஆறு சட்டசபை தொகுதிகளின், ஓட்டு எண்ணிக்கைக்காக தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் எந்த தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபட வேண்டும் என்பது, தேர்தல் பார்வையாளர் முன்னிலையில், 4ம் தேதி அன்று, அதிகாலை, கம்ப்யூட்டர் உதவியுடன் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.